Mr.Kasi.Jeevalingam’s Personal Information

Mr.Kasi.Jeevalingam share his Knowledge, Skill, and Experience through the online solutions.
பதிவுகள் யாவும் நானறிந்த ஆங்கிலத்தில் தொடங்கினாலும் என் தாய் மொழியில் முழுமையாகத் தந்துள்ளேன்.




Welcome!


My Dear Friends!

I am Sri Lankan. My mother language is Tamil. But, I know English and Sinhala. I learnt IT, Psychology, and Journalism.

I have experience in IT Lecturing, Web and Software Developing, Counseling, and news paper reporter. I have One (early I have six) blogs or weblogs in Tamil. I have one home page that is yarlsoft solutions mentioned yarlsoft.com. Yarlsoft.com has Tamil and English solutions.

I interpret my biography through the personal site. I thought some one’s like my voice that I give little information through this media.

I believe your selves. Would you interest me; you may join my community sites as a friend. You can give guidance or counseling for my future progress.

Thank you very much.



வணக்கம்!

அன்புக்குரிய உறவுகளே!

எனது வலைப்பூ உறவுகளான அறிஞர்கள் எல்லோரும் அறிவில் மட்டுமல்ல அகவையிலும் பெரியோர் என நானறிவேன். உங்களுக்குள்ள அறிவு கூட என்னிடமிருக்காது. ஆயினும், சின்னப் பொடியனாகிய என்னை உங்கள் அன்பால் ஈர்த்துக் கொண்டீர்கள்.

எப்படியிருப்பினும் என்னைப்பற்றிக் கடுகளவேனும் நீங்கள் தெரிந்து கொண்டால் எமது உறவு வலுவடையும் என்பது எனது எண்ணம்.
எனது தனியாள் தகவல் பக்கங்களைப் படித்து ஏதும் ஜயம் இருப்பின் கேட்டுத் தெளிவு பெறலாம்.

எனது விருப்பிற்கமைய ஐந்து வலைப்பக்கங்களும் தற்போது வலைப்பூ ஒன்றும் (முன்னதாக ஆறு வலைப்பூக்களும்) ஐந்து மின்நூல் களஞ்சியங்களும் பேணுகின்றேன். உலகெங்கும் தமிழைப் பேண உதவும் நோக்கில் நான் சாகும் வரை இவற்றைப் பேணுவேன் என உறுதியளிக்கின்றேன்.

என்னைவிட அகவையிலும் அறிவிலும் பட்டறிவிலும் பெரியோர்களாகிய தாங்கள் எல்லோரும் என்னை முன்னேற்ற அல்லது நான் முன்னேற்றப் பாதையில் செல்ல அறிவுரை, மதியுரை, வழிகாட்டல் யாவும் தந்து உதவுவீர்களென நம்புகிறேன்.

மிக்க நன்றி



My Webs My Blogs My Stores
http://www.yarlsoft.com/
http://www.yarlsoft.com/ads
http://www.yarlsoft.com/adg
http://cash4u.yarlsoft.com/
http://www.ypvnpubs.com/ https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ
https://app.box.com/s/pjaolpl1kv8ai7n3rf6bq759t99f1u4e
https://app.box.com/s/ungefzhqq9x35llpks3d46y3xcmwuwd6
http://sdrv.ms/1cBgSnf
http://sdrv.ms/1cBgLbn
Professional's Blogs
http://tamilsites.doomby.com/

Copyright © 2017 Kasi.Jeevalingam

Thanks for your visit.

Web Design By Yarlsoft Solutions