Mr.Kasi.Jeevalingam’s Personal Information

Mr.Kasi.Jeevalingam share his Knowledge, Skill, and Experience through the online solutions.
பதிவுகள் யாவும் நானறிந்த ஆங்கிலத்தில் தொடங்கினாலும் என் தாய் மொழியில் முழுமையாகத் தந்துள்ளேன்.





You Can Use Online Drives!

Free online drives are giving more storage capacity through the internet. We can use these free online drives for good purpose that would you like any (for example E-Books) store and you can share with your friends. I am using few online storage sites for more than 100,000 (One Lack) E-Books stored and share my friends. You can try like my E-Books store projects.

I learnt, I wish to learn, and I teach through the blogs when helping professional's books are stored on my online storage sites that URLs are given bellow. Wish you download any E-Books whereas click the following links.

Download for Tamil Professional's E-Books
https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ

Download for help to learn Tamil through English E-Books
https://www.box.com/s/ih2aup1erqt3dvs70a07

Download for miscellaneous E-Books
http://sdrv.ms/1cBgLbn

Download for computer literacy in English E-Books
http://sdrv.ms/1cBgSnf

Download for Kasi.Jeevalingam's/ Yarlpavanan's E-Books
https://app.box.com/s/exn2yefonnvoltly671v

I am writing Tamil Literature articles while I am doing web designs and application developing. Click the following links and download the fonts that can be used for web designs and application developing.

Download for variety of Tamil fonts
http://www.4shared.com/folder/pxkaqPUf/Thamizh_Fonts_Galary.html

Download for variety of Sinhala fonts
http://www.4shared.com/folder/4hyRQFjS/Sinhala_Fonts__Galary.html

I will be introduce any applications/ Software on my future that can be downloaded links are available in http://www.yarlsoft.com/ . Welcome to http://www.yarlsoft.com/ for my new downloads.

I could not publish Sinhala outputs that the reason my loving Sinhala ladies and gents relationship is broken. But, you can download the Sinhala media E-Books through the following links who are provided to you.
http://sinhalabookz.blogspot.com/
http://www.sinhalaelibrary.com/
https://www.monaree.com/



இணையக் களஞ்சியங்களைப் பாவிக்கலாமே!

இணையத்தில் அன்பளிப்பாக (இலவசமாக) அதிக களஞ்சிய வசதிகளைச் செய்து தரும் தளங்கள் இருக்கின்றன. இவ்வாறான இணையக் களஞ்சியத் தளங்களைப் பயன்தரும் நோக்கில் பாவிக்கலாம். அதாவது, உங்களுக்கு விருப்பமான எதனையும் (எடுத்துக்காட்டாக மின்நூல்களைக் களஞ்சியப்படுத்தலாம்) களஞ்சியப்படுத்தி உங்கள் நண்பர்களுக்குப் பகிர முடியுமே. எனது முயற்சியாக நூறாயிரத்திற்கு (ஒரு இலட்சத்திற்கு) மேற்பட்ட மின்நூல்களைப் பேணும் பணிக்காக நானும் சில மின்களஞ்சியங்களைப் பாவிக்கின்றேன். இவ்வாறே நீங்களும் முயற்சிக்கலாம்.

நான் கற்ற, நான் கற்க விரும்புகின்ற, எனது வலைப்பூக்கள் ஊடாகக் கற்றுக் கொடுக்க உதவுகின்ற அறிஞர்களின் மின்னூல்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கின்ற இணைப்புகளைக் கீழே தருகின்றேன். அவ்வவ் இணைப்பைச் சொடுக்கி விரும்பிய மின்நூல்களைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

தமிழறிஞர்களின் மின்நூல்களைப் பதிவிறக்க
https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ

ஆங்கில மொழியூடாகத் தமிழ் கற்க உதவும் மின்நூல்களைப் பதிவிறக்க
https://www.box.com/s/ih2aup1erqt3dvs70a07

பல வகை மின்நூல்களைப் பதிவிறக்க
http://sdrv.ms/1cBgLbn

கணினித் துறைசார் ஆங்கில மின்நூல்களைப் பதிவிறக்க
http://sdrv.ms/1cBgSnf

வெளிவர இருக்கும் யாழ்பாவாணனின் மின்நூல்களைப் பதிவிறக்க
https://app.box.com/s/exn2yefonnvoltly671v

நான் இலக்கியம் ஆக்குவோனாயிருந்தும் இணையத்தள வடிவமைப்பு, மென்பொருள் ஆக்கும் பணிகளையும் செய்கின்றேன். இப்பணிகளுக்கு உதவும் எழுத்துருக்களைக் கீழுள்ள இணைப்புகளைச் சொடுக்கிப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

பல வகைத் தமிழ் எழுத்துருக்களைப் பதிவிறக்க
http://www.4shared.com/folder/pxkaqPUf/Thamizh_Fonts_Galary.html

பல வகைச் சிங்கள எழுத்துருக்களைப் பதிவிறக்க
http://www.4shared.com/folder/4hyRQFjS/Sinhala_Fonts__Galary.html

இனிவரும் காலங்களில் நான் வெளியிடவுள்ள மென்பொருள்களைப் பதிவிறக்க உதவும் இணைப்புகளை http://www.yarlsoft.com/ இல் தரவுள்ளேன். எனது ஏனைய புதிய பதிவிறக்கங்களுக்கும் http://www.yarlsoft.com/ இற்கு வருகை தாருங்கள்.

எனது அன்புக்குரிய சிங்களத் தோழிகளது, தோழர்களது உறவு முறிந்தமையால் என்னால் சிங்கள வெளியீடுகளை வெளிக்கொணர முடியவில்லை. ஆயினும், சிங்கள மொழி மூல மின்நூல்களை கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கி அவ்வவ் வழங்குனர்களிடம் இருந்து பதிவிறக்கலாம்.
http://sinhalabookz.blogspot.com/
http://www.sinhalaelibrary.com/
https://www.monaree.com/



My Webs My Blogs My Stores
http://www.yarlsoft.com/
http://www.yarlsoft.com/ads
http://www.yarlsoft.com/adg
http://cash4u.yarlsoft.com/
http://www.ypvnpubs.com/ https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ
https://app.box.com/s/pjaolpl1kv8ai7n3rf6bq759t99f1u4e
https://app.box.com/s/ungefzhqq9x35llpks3d46y3xcmwuwd6
http://sdrv.ms/1cBgSnf
http://sdrv.ms/1cBgLbn
Professional's Blogs
http://tamilsites.doomby.com/

Copyright © 2017 Kasi.Jeevalingam

Thanks for your visit.

Web Design By Yarlsoft Solutions