Mr.Kasi.Jeevalingam’s Personal Information

Mr.Kasi.Jeevalingam share his Knowledge, Skill, and Experience through the online solutions.
பதிவுகள் யாவும் நானறிந்த ஆங்கிலத்தில் தொடங்கினாலும் என் தாய் மொழியில் முழுமையாகத் தந்துள்ளேன்.





My Connections - எனது இணைப்புகள்

Now community sites are very important that are connect the all of you. You know it. It is possible in mobile that some bodies check up once an hour. So, we put new posts in blogs while we pass the message through the community sites when our friends find out it.

Like, you can see my latest blog new posts that you may join the following community sites. Always I need your friendship. Click the following links and join it that you set as a friend who I am. You can share your best comments through these sites.


LinkedIn Twitter
FaceBook Google+

இன்று மக்களாயத் (Community) தளங்கள் தான் எல்லோரையும் இணைத்துவைக்கும் வலையமைப்பு என்பதை நீங்களும் அறிவீர்கள். அதிலும் அவற்றை நடைபேசி (Mobile) ஊடாகக் கையாள முடிந்ததால் அவற்றை மணிக்கொரு தடவையேனும் தட்டிப்பார்க்கும் ஆள்கள் தான் அதிகம். ஆகையால், வலைப்பூப் பதிவுகளில் பதிவிட்டதும் மக்களாயத் (Community) தளங்களில் தெரிவித்தால் போதும்; உங்கள் நண்பர்களுக்குத் தகவல் கிடைத்துவிடும்.

இப்படி எனது பிந்திய பதிவுகளைப் பார்வையிட மேற்காணும் மக்களாயத் (Community) தளங்களில் நீங்களும் இணையலாம். உங்களது நட்பு எனக்கு என்றும் தேவை. மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கி அவற்றில் இணைந்து என்னை உங்கள் நண்பராக இணையுங்கள். உங்கள் சிறந்த கருத்துகளை இவற்றினூடாகப் பகிரலாம்.


I have few Tamil blog aggregators that are tamilmanam.net, tamilnanbargal.com, ta.indli.net, thenkoodu.in, tamilbm.com, namkural.com, and tamilkalanchiyam.com. You can see my new blog posts through these sites. You may join these sites and register your blogs when you can increase your number of visitors.

இன்ட்லி     



இவற்றைவிடத் தமிழ்மணம்.நெற், தமிழ்நண்பர்கள்.கொம், இன்ட்லி.நெற், தேன்கூடு.இன், தமிழ்பிஎம்.கொம், நம்குரல்.கொம், தமிழ்களஞ்சியம்.கொம் ஆகிய திரட்டிகளூடாகவும் எனது புதிய பதிவுகளைப் பார்வையிட முடியும். நீங்களும் இவற்றில் இணைந்து, உங்கள் வலைப்பூக்களைப் பதிவு செய்யலாம். அதேவேளை பார்வையாளர் எண்ணிக்கையைப் பெருக்கலாம்.

But, I was collect more than two hundred blogs and set as my favourites. So, I can easy to read their new posts and I can put my comments to fast other's sites. Would you mind interest to my blogs, you can put your favourite site as mine.

I am seeking the bloggers who are help to share and care pure Tamil through world wide and I post my comments to their blog posts. So, I increase my connections. We increase my connections when our network is getting strong.


ஆயினும், நான் இருநூறுக்கும் மேலான வலைப்பூக்களை விருப்புக்குரியதாக (favourite) இணைத்திருக்கிறேன். அதனால், அவர்களது புதிய பதிவுகளைப் படித்து; நான் விரைவாகப் பல பதிவர்களின் வலைப்பூக்களில் கருத்திட முடிகிறது. நீங்கள் விரும்பினால் எனது வலைப்பூக்களை உங்கள் விருப்புக்குரியதாகப் (favourite) பேணவும் முடியும்.

உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் வண்ணம் அறிஞர்களின் பதிவுகளைத் தேடிக் கருத்துப் பகிருவதால் இணைப்புகளைப் பெருக்கிக்கொள்ள முடியும். இணைப்புகள் பெருகினால் நமது வலையமைப்பு வலுவாக அமையுமே!



My Webs My Blogs My Stores
http://www.yarlsoft.com/
http://www.yarlsoft.com/ads
http://www.yarlsoft.com/adg
http://cash4u.yarlsoft.com/
http://www.ypvnpubs.com/ https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ
https://app.box.com/s/pjaolpl1kv8ai7n3rf6bq759t99f1u4e
https://app.box.com/s/ungefzhqq9x35llpks3d46y3xcmwuwd6
http://sdrv.ms/1cBgSnf
http://sdrv.ms/1cBgLbn
Professional's Blogs
http://tamilsites.doomby.com/

Copyright © 2017 Kasi.Jeevalingam

Thanks for your visit.

Web Design By Yarlsoft Solutions