Mr.Kasi.Jeevalingam’s Personal Information

Mr.Kasi.Jeevalingam share his Knowledge, Skill, and Experience through the online solutions.
பதிவுகள் யாவும் நானறிந்த ஆங்கிலத்தில் தொடங்கினாலும் என் தாய் மொழியில் முழுமையாகத் தந்துள்ளேன்.

My Ideas

I learnt little knowledge of few subjects. I think I can use that to any person. So, I have the following ideas that I share to you.

I am interesting to present the guidance and counseling. Everyone care their mother language, mother country, family, society and etc. Everyone care their self-confidence when who do not depend on other hand. But, they learnt basic environment of each then they can manage.

Information & Communication Technology Solutions-ICTS
Worldwide technology is growing up to day by day in the ICT environment. Students or companies are interfacing this technology changes. Who care technology changes; they challenge to lead their business. We can give right career guidance to them that who is interested.

Mental Health Care Duty-MHCD
Everyone living when he / she is feel enjoying his / her life or suffering his / her life. Who suffer his / her life by mental effect or sickness, when first case who must contact to the doctor. Second case doctor allow meeting counsellor when anyone (he / she) can contact counsellor. We care these steps for our duty.

AIDS Prevention Care Duty-APCD
An AIDS is a dangerous sick. It will come anyway that not clear medical instrument, bad sexual relationship, and like more less discipline operation. Everyone care their bright future life while they care life security mentioned above subjects. We guide to everyone that they kept AIDS Prevention security.

Child & Education Care Duty-CECD
Parents produce the child then they must care their childhood living and education. Children are future scientists or leaders. So, parents support is very important for their children. We care children health and education. So we guide to the parents how the children maintain.

Human Resource Management Solutions-HRMS
More companies are getting profit while more companies are getting lost by their administrative structure. Staff enjoy their job, when company getting profit. Company could not appoint the right person for their right job that they could not find out maximum target. We guide to firms for their human resources development and management.

Mass Media & Communication Technology Solutions-MCTS
Media is a powerful weapon that changes the society or country or world. Right media help to produce the world peace. Writers or reporters or editors were care both side or justified solutions that give peace responsible. We guide to interested body; how they applying the making peace articles and events.

Pure Tamil Care Duty-PTCD
Tamil is one of the first languages in Worldwide. Tamils were live worldwide 153 countries that the reason they follow other languages. So, Tamil speaking guys are going down. In other way, more persons speaking Tamil mixed other languages. In future, sometime Tamil may be die that the reason we care pure Tamil language solutions.

Above ideas are available in Online that my webs or blogs. When you visit my webs or blogs, you can find out my ideas.எனது எண்ணங்கள்

நான் சில துறைகளில் சிற்றறிவேனும் கற்றிருக்கிறேன். நான் கற்ற அறிவைப் பலருக்குப் பயன்படும் வகையில் ஏதாவது செய்யலாம் என எண்ணினேன். அவ்வெண்ணங்களை உங்களுடன் இங்கு பகிர விரும்புகிறேன்.

வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவது எனக்கு விருப்பமான ஒன்று. ஒவ்வொருவரும் தாய்மொழி, தாய்நாடு, குடும்பம், மக்களாயம் எனப் பலவற்றைப் பேணலாம். தன்நம்பிக்கையைப் பேணும் ஒவ்வொருவரும் அடுத்தவர் கைகளை நம்பி இருக்கத் தேவையில்லை. ஆயினும், ஒவ்வொன்றினதும் அடிப்படைக் கட்டமைப்பைக் கற்றிருந்தால் எவராலும் அவற்றை மேலாண்மை செய்ய முடியும்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்படுத்தப்படுகிறது. மாணவர்களும் நிறுவனங்களும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப முகம்கொடுக்கவேண்டி இருக்கிறது. எவர் இத்தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைத் தயார்ப்படுத்துகிறாரோ அவரே வெற்றியும் காண்கிறார்.

உளநலம் பேணுதல் உடல் நலம் பேண உதவும். ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சியும் துன்பமும் மாறி மாறி வரலாம். உள மாற்றங்களாலும் நோய்களாலும் துயருறும் வேளை உடனடியாக மருத்துவரை நாடவேண்டும். அடுத்து மருத்துவரின் வேண்டுதலின் படியே உளநல மதியுரைஞரை நாடலாம். இந்த அணுகுமுறையத் தான் எனது பணியில் பேணுகிறேன்.

எயிட்ஸ் ஓர் உயிர்கொல்லி நோய். நாம் அதிலிருந்து விடுபட முற்காப்பு எடுக்க வேண்டும். அழுக்கான மருத்துவக் கருவிகள், தவறான பாலியல் உறவுமுறை, எனப் பல ஒழுக்கமற்ற செயல்களால் இந்நோய் தொற்றலாம். இவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடுவதிலேயே ஒவ்வொருவரது ஒளிமயமான எதிர்காலமும் தங்கியிருக்கிறது.

குழந்தைகள் எல்லோரும் எதிர்காலத் தலைவர்களாகவோ அறிவியலாளர்களாகவோ வரலாம். குழந்தை நலமும் கல்வியும் பெற்றோர் கைகளில் தான் தங்கியிருக்கிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பெற்றோரின் ஒத்துழைப்பே மிகவும் முக்கியம். குழந்தை நலமும் கல்வியும் பற்றியோ குழந்தை வளர்ப்புப் பற்றியோ பெற்றோருக்கே வழிகாட்ட வேண்டியுள்ளது.

சில நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதும் சில நிறுவனங்கள் நட்டம் ஈட்டுவதும் அவர்களது நிர்வாகக் கட்டமைப்பே காரணம். நிறுவனம் இலாபம் ஈட்டும் வேளை பணியாளர்கள் பணியாற்றுகையில் மகிழ்வடையலாம். பொருத்தமான பணிக்குச் சரியான ஒருவரை நிறுத்தாத வேளை நிறுவனம் தனது உயரிய இலக்கை அடைய முடியாது. ஆகையால், மனிதவள மேம்பாடு மற்றும் முகாமைத்துவம் பற்றிய அறிவு வேண்டும்.

உலகத்திலோ நாட்டிலோ மக்களாயத்திலோ மாற்றங்களைத் தரக்கூடிய சக்தி வாய்ந்த கருவி ஊடகங்கள் எனலாம். அமைதியை ஏற்படுத்தக்கூடியவாறு இருபக்கங்களைப் பொருட்படுத்திய நடுநிலைமையான தீர்வுகளைப் பேணுபவர்களாக எழுத்தாளர்கள், நிருபர்கள், பதிப்பாசிரியர்கள் இருக்கவேண்டும். அமைதியைப் பேணும் பதிவுகளை ஆக்க நாம் ஊக்கமளிக்க விரும்புகிறோம்.

உலகில் தமிழே மூத்த மொழியாகும். 153 நாடுகளில் தமிழர் வாழ்வதாக அறியமுடிகிறது. ஆகையால் அவ்வவ் நாட்டு மொழிகளை அவர்கள் பின்பற்றவும் முடிகிறது. அதனால், தமிழ் பேசுவோர் எணணிக்கை குறைந்து செல்கிறது. இன்னொரு வழியில் தமிழுடன் பல மொழிகளைக் கலந்து பேசுவோரும் உண்டு. எதிர்காலத்தில் தமிழ்மொழி அழிந்து போகாமல் தூயதமிழ் பேணும் தீர்வுகளை நாம் முன்வைக்கின்றோம்.

இணைய வழியில் அதாவது வலைத்தளம், வலைப்பூக்கள் வழியே மேற்காணும் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறேன். நீங்கள் எனது வலைத்தளம், வலைப்பூப் பக்கம் வருகை தரும் வேளை எனது எண்ணங்களின் வெளிப்பாட்டைக் கண்டுபிடிக்கலாம்.My Webs My Blogs My Stores
http://www.yarlsoft.com/
http://www.yarlsoft.com/ads
http://www.yarlsoft.com/adg
http://cash4u.yarlsoft.com/
http://www.ypvnpubs.com/ https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ
https://app.box.com/s/pjaolpl1kv8ai7n3rf6bq759t99f1u4e
https://app.box.com/s/ungefzhqq9x35llpks3d46y3xcmwuwd6
http://sdrv.ms/1cBgSnf
http://sdrv.ms/1cBgLbn
Professional's Blogs
http://tamilsites.doomby.com/

Copyright © 2019 Kasi.Jeevalingam

Thanks for your visit.

Web Design By Yarlsoft Solutions