Mr.Kasi.Jeevalingam’s Personal Information

Mr.Kasi.Jeevalingam share his Knowledge, Skill, and Experience through the online solutions.
பதிவுகள் யாவும் நானறிந்த ஆங்கிலத்தில் தொடங்கினாலும் என் தாய் மொழியில் முழுமையாகத் தந்துள்ளேன்.





You Can Do

Dear friends, we read the news that more bodies doing good very well through the internet. Unlimited free resources are available through the internet. More bodies getting goodwill that chooses the good resource through the internet.

A lot of unlimited free resources are available through the internet. In this situation, everyone must be used these resources for published their skills through their mother language to worldwide.

You can do, try it. When you search the Google, you can find out your needed help notes. I am very smallest than you that I mentioned your knowledge, experience, age, and administration power. You can do very well than my interests and or I tried all that the reason I share my interests to you.

More free resources providers giving free sites that they push to buy their paid sites or hosting. But, trustable free resources providers available while some bodies meet lost that they could not know using right way. When you follow the following instructions, you do not suffer using free sites or hosting. You must be login your site per once or twice a month. Visit your sites (Page Visit) two or more times per month

Few free sites or hosting providers may be deleting your sites that you were using PHP 'Mail()' function or downloaded scripts. Once I met this situation when I am not change the domain and find out the new hosting with updating backup files. When we used free sites or hosting, we will meet like these problem. So, we learn and prepared to manage the free sites or hosting. Then, we can use the free sites or hosting. You can be open many free sites with many pages. I was opened and maintained more than fifty free sites or hosting.



உங்களால் முடியும்; முயன்று பாருங்கள்!

இனிய உறவுகளே! இணையம் வழியே நம்மாளுகள் நல்லன பல செய்வதனைப் பத்திரிகையில் படிக்க முடிகிறதே! அதாவது அள்ள, அள்ள வற்றாத அன்பளிப்புகள் (இலவசங்கள்) இணையத்தில் உலாவுகின்றன. அவற்றில் கெட்டவற்றைக் களைந்து நல்லவற்றை உறிஞ்சிப் பலர் நன்மை அடைகிறார்கள்.

எவ்வளவோ இணையத்தில் அன்பளிப்புகள் (இலவசங்கள்) மலிந்து இருக்கின்றன. இந்நிலையில் இப்படியான வளங்களைப் பாவித்துத் தத்தம் திறமைகளை தத்தம் தாய்மொழியில் உலகம் எங்கும் வெளிப்படுத்த முன்வர வேண்டுமே!

உங்களால் முடியும்; முயன்று பாருங்கள்! உங்களுக்கு வேண்டிய உதவிக் குறிப்புகளைக் கூகிளில் தேடினால் பெற்றுக் கொள்ள முடியுமே! நானோ உங்களை விடப் படித்தறிவில், பட்டறிவில், அகவையில், ஆளுமையில் சிறியன். அப்படியிருந்தும் எனது முயற்சிகளை உங்களுடன் பகிரக் காரணம் என்னைவிடச் சிறப்பாக எனது முயற்சிகளை விட அதிகப்படியாக உலகம் எங்கும் நீங்கள் தொடரலாம் என்றே!

பெரும்பாலான இலவசத் தளங்கள் தம்மிடம் பணம் செலுத்திப் பயன்படுத்த வைக்க உக்குவிப்பதற்காக இலவசத் தளங்களைத் தருகின்றன. ஆயினும், தற்போது நம்பிக்கையான இலவசத் தளங்கள் இருந்தாலும் நம்மாளுகள் முறையாகப் பயன்படுத்தத் தெரியாமலே ஏமாறுகின்றனர். அதாவது, மாதம் ஓரிரு தடவை உள்நுழைய (Login ஆக) வேண்டும். அதேவேளை இரண்டு மூன்று தடவையாயினும் பார்வையிட (Page Visit) வேண்டும். அப்படியாயின், உங்கள் தளத்தை இலவசத் தள வழங்குனர் அழிக்கமாட்டார்.

உங்கள் இணையத்தளத்தில் PHP Mail() பாவித்து இருப்பினும். மற்றும் பதிவிறக்கிப் பாவிக்கும் Script இணைப்பு இருப்பினும் அழிக்கப்படலாம். எனது Domain மாற்றாமல் Backup இலிருந்த கோப்புகளை புதிய தளமேம்பாட்டிற்குப் பாவித்து இடையூறுகளில். இருந்து விடுபட்டேன். இலவசத் தளங்கள் பாவிப்பதனால் இவ்வாறான சிக்கல்கள் வரலாம். அதற்கு முகம் கொடுக்கத்தக்கதாக எம்மைத் தயார்ப்படுத்தி நாமும் இலவசத் தளங்களைப் பாவிக்கலாம். உங்களால் முடிந்தால் எத்தனை தளத்திலும் எத்தனையோ பக்கங்களை இலவசமாகத் தயாரிக்கலாம். நானோ ஐம்பதிற்கு மேல் இலவசத் தளங்களை திறந்து பேணியிருக்கிறேன்.



My Webs My Blogs My Stores
http://www.yarlsoft.com/
http://www.yarlsoft.com/ads
http://www.yarlsoft.com/adg
http://cash4u.yarlsoft.com/
http://www.ypvnpubs.com/ https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ
https://app.box.com/s/pjaolpl1kv8ai7n3rf6bq759t99f1u4e
https://app.box.com/s/ungefzhqq9x35llpks3d46y3xcmwuwd6
http://sdrv.ms/1cBgSnf
http://sdrv.ms/1cBgLbn
Professional's Blogs
http://tamilsites.doomby.com/

Copyright © 2017 Kasi.Jeevalingam

Thanks for your visit.

Web Design By Yarlsoft Solutions