Mr.Kasi.Jeevalingam’s Personal Information

Mr.Kasi.Jeevalingam share his Knowledge, Skill, and Experience through the online solutions.
பதிவுகள் யாவும் நானறிந்த ஆங்கிலத்தில் தொடங்கினாலும் என் தாய் மொழியில் முழுமையாகத் தந்துள்ளேன்.




Web-Blog Wise வலைப்பக்கம், வலைப்பூ வழியே...
I am writing poems, tales, and drama scripts like literature articles in Tamil from 1987. I learnt IT skills on 1995. I am web designing and software developing from 1996. I want be share above all that I have one website and six blogs.

My website name is Yarlsoft Solutions that I used to introduced web designing and software developing technology from 2001. Early I was published Yarlsoft Solutions output through the free web hosting. Now, I have paid hosting for Yarlsoft Solutions. Visit the following link and find out the IT/PC Solutions.
http://www.yarlsoft.com/ .

My mother language is Tamil that I was maintaining many blogs for each purpose which all blogs have my miscellaneous output. Now I am merging all earlier blogs that named "Yarlpavanan Publishers". This blog has my all learnt subjects with my literature posts. This blog new posting links are given bellow. You can click and visit the links when you find out my knowledge, skills, and experience.
நான் 1987 இலிருந்து கவிதை, கதை, நாடகமென தமிழில் இலக்கியம் படைக்கின்றேன். நான் 1995 இல் கணினி அறிவியல் கற்றேன். 1996 இலிருந்து இணையத்தள வடிவமைப்பு, கணினி மென்பொருள் உருவாக்கும் பணியில் உள்ளேன். இவற்றைப் பலருடன் பகிரவே வலைத்தளம், வலைப்பூக்கள் நடாத்துகிறேன்.

நான் எனது கணினி நுட்ப வெளியீடுகளை 2001 இலிருந்து வெளிக்கொணரப் பல இலவசத் தளமூடாக முயன்றேன். இவற்றினூடாக மென்பொருள் உருவாக்கத் தேவையான அறிவைப் பகிர விரும்பினேன். அதனைக் கீழ்வரும் சிறப்பு இணைப்பு ஊடாகப் பார்வையிடலாம்.
http://www.yarlsoft.com/

என் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழில் பல வலைப்பூக்களைப் பேணிவந்தேன். அவை யாவும் பல துறை சார் வெளியீட்டைத் தந்தன. தற்போது அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து 'யாழ்பாவாணன் வெளியீட்டகம்' என்ற பெயரில் தனி வலைப்பூவாகப் பேணுகின்றேன். இதில் நான் கற்ற எல்லாவற்றையும் வெளிப்படுத்துவதோடு எனது இலக்கியப் பதிவுகளையும் பகிருகிறேன். இவ்வலைப்பூவிலிருந்து புதிய பதிவுகளின் இணைப்புகள் கீழே தரப்படுகிறது. அவ்விணைப்புகளைச் சொடுக்கிப் பார்த்தால் எனது படித்தறிவு, பட்டறிவு, திறமை யாவும் அறிவீர்.

Information of My Blog
New Blog Title: Yarlpavanan Publishers
New Blog Description: Teach worldwide by holding a pen or pencil.
New Blog URL: http://ypvnpubs.blogspot.com/
Create Date: 02/08/2015
I was maintained my all exist blogs from 05/11/2009.
எனது வலைப்பூ பற்றிய தகவல்
வலைப் பூ: யாழ்பாவாணன் வெளியீட்டகம்.
விளக்கம்: எழுதுகோல் ஏந்தியே உலகெங்கும் அறிவூட்டூவோம்.
தொடங்கிய நாள்: 02/08/2015
இணைப்பு: http://ypvnpubs.blogspot.com/
எனது பழைய வலைப்பூக்கள் யாவும் 05/11/2009 இலிருந்து பேணி வந்தேன்.


My Webs My Blogs My Stores
http://www.yarlsoft.com/
http://www.yarlsoft.com/ads
http://www.yarlsoft.com/adg
http://cash4u.yarlsoft.com/
http://www.ypvnpubs.com/ https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ
https://app.box.com/s/pjaolpl1kv8ai7n3rf6bq759t99f1u4e
https://app.box.com/s/ungefzhqq9x35llpks3d46y3xcmwuwd6
http://sdrv.ms/1cBgSnf
http://sdrv.ms/1cBgLbn
Professional's Blogs
http://tamilsites.doomby.com/

Copyright © 2017 Kasi.Jeevalingam

Thanks for your visit.

Web Design By Yarlsoft Solutions